Curriculum
-
வணக்கம் சொல்லுதல், காலை வணக்கம், மாலை வணக்கம், ஒருவரை முதல் காணும்போது வணக்கம்.
-
பாடல்கள் அபிநயத்துடன் மிருகங்கள், பொம்மைகள், பறவைகள் பற்றியது.
-
மிருகங்கள், பறவைகள், பூக்கள் என்பவற்றை அpறமுகப்படுத்தல்.
-
நிறங்கள் அறிதல், உயிர் எழுத்துக்கள் அறிமுகம்.
-
எமது உடம்பிலுள்ள உறுப்புக்களை அறிதல்.
-
1 - 5 வரை சொல்லிக் கொடுத்தல் பார்த்துப் படித்தல் எழுதுதல்.
Assessment
All Examination Papers are in PDF format. To access these papers, it is required that a. PDF viewer is available on your device.