Curriculum
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கங்கள்நாடாளுமன்ற ஆட்சிமுறை, ஜனாதிபதி, பிரதமர், இலங்கையர் ஆட்சிமுறை
சமயப் பழக்கங்கள்
சமய நூல்கள். இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம், சமணம், பொத்தம் போன்றவை பற்றி அறிதல் சமயத் தலைவர்கள் பற்றி அறிதல், ஆய்வு செய்தல்.
தேவாரம், திருவாசகம், வேதாகமம் பற்றி விரிவாகக் கற்றலும் ஆய்வும் சமயத் தலங்கள்.
மதுரை மீனாட்சியம்மன், திருப்பதி, நல்லூர், லூர்த் மாதா, தஞ்சைப் பெருவுடையார், மக்கா
தாஜ்மகால். பாபிலோன். பைசா கோபிரம். மதுரை மீனாட்சி அம்மன் கோவில்,
மலைகள், சமுத்திரங்கள்இமையமலை, அல்ப்ஸ் மலை, ஆறுகள் அருவிகள் பற்றி அறிதல். அமேசன், நைல், கங்கை, மகாவலி
எழுத்தும் பேச்சும்எழுத்தில் இருந்து பேச்சு உருவாக்கம். பேச்சுருவாக்கமும் அதன் பயன்பாடும். ஒலியியல் வழி எழுத்துக்கள்
இணையமும் தமிழும்இணைய முகவரி – தேடு பொறிகள். வலைத்தளங்கள். மின்னஞ்சல். மின்நூலகம்
பல்வேறு வகையான கடிதங்கள் எழுதுதல். கடிதம் எழுதும் நோக்கங்கள்
தவறுகளும் பிழைகளும்பிழைக்கான காரணங்கள். தவறான கருத்துருவாக்கம். எளிமையாக்கம். தொடர்புப்பிழைகள்
மக்கள் தொடர்புச் சாதனங்கள், இதழியல்களின் பணிகள்தமிழ் ஆங்கில நாளேடுகள். செய்தி நிறுவனங்கள். சமூகப் பொறுப்புகள். பேட்டிகள். இணையத் தளங்களில் தமிழ்மொழிப் பயன்பாடுகளும் நன்மைகளும்
சேமித்தலும் அதன் பயன்களும்பொருட்களின் பெறுமதியும் சிறப்பும். சிக்கனமாக இருக்கும் வழிகள். தனியான சேமிப்பு – குடும்ப சேமிப்பு
மனநலக்கல்வி:-உளநலம், உடல்நலம் பேணல். மனதிற்கு இசைவான சங்கீதம், திரைப்படம், பாடல், கவிதைகள், கேட்டல், பார்த்தல்.
இயற்கை உணவுகள். உணவு முறைகள். மூச்சுப்பயிற்சி. இயற்கை உணவுகள் உண்பதால் ஏற்படும் நன்மைகள். தாவர உணவுகள், கடல் உணவுகள் ஏனைய மாமிச உணவுகள்
நாடுகளுக்கிடையேயான பிரச்சனைகள்இந்தியா – பாகிஸ்தான். வடகொறியா – தென் கொறியா. இஸ்ரேல் - பாலஸ்தீனம்
நாட்டிற்குள் பிரச்சனைகள்:- ஈரான் - ஈராக், இலங்கை. பிரிவினைவாதம். இந்தியா – சீனா. அமெரிக்கா – ரஷயா
சிறுபான்மையினர். பெரும்பான்மையினர். இலங்கை இனப்பிரச்சனை. தலிபான் - அல்கொய்தா. பர்மா – ரொகிங்கா.
தனிமனிதர்களுக்கு இடையே உள்ள உறவுகள். மற்றவர்களின் கவனத்தை ஈர்த்தல். பாராட்டுத் தெரிவித்தல், நன்றி தெரிவித்தல், வாழ்த்துத் தெரிவித்தல். ஒருவரின் மீதுள்ள அன்பை மதிப்பை வெளிப்படுத்துதல். தனது கோபத்தை துயரத்தை ஏமாற்றத்தைத் தெரிவித்தல்.
தகவல் அளித்தலும் பெறுதலும்
செயலாற்றுதலும், படைப்பாக்கமும்
இடங்களையும் பொருளையும் அடையாளம் காணுதல்.
உதவிகள் செய்தல், அறிவுரை கூறுதல்.
MS PowerPoint ஐப் பயன்படுத்திப் பாடங்கள் கற்றலும் கற்பித்தலும்.
கணனி வழி மொழிபெயர்ப்பு
கணனி வழி பயிலுதலும் பயிற்றலும்
தமிழ் மென் பொருள் வளர்த்தல்.
கதை எழுதுதல்
நாடகம் எழுதுதல்
வாழ்த்து அட்டைகள் அமைத்தல்
உரையாடல்கள் எழுதுதல்
உயர்தர வகுப்பிற்கென (Cambridge University) யின் ஒரு பாடத்திட்டம் உள்ளது. அதனையும் இங்கே இணைக்க வேண்டும். அதில் வருடாவருடம் மாற்றம் ஏற்படும் அதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
Assessment
All Examination Papers are in PDF format. To access these papers, it is required that a. PDF viewer is available on your device.