Curriculum
-
இளைய சமுதாயத்தினரின் தீய பழக்கவழக்கங்களைப் பற்றி அறிதலும் தடுத்தலும்.
-
புகைத்தல்; போதைப் பொருள் உபயோகம். மதுபானம் அருந்துதல். இதன் காரணங்கள் எவை?
எமது தாய் நாட்டையும், நாம் வாழும் இங்கிலாந்து நாட்டையும் ஒப்பிடுதல்.
குற்றச் செயல்களும் அவற்றைத் தடுக்கும் முறைகள் பற்றிய அறிவையூட்டல் புகைத்தல்ப் பொருட்கள், மதுபானம் (18 வயதிற்குட்பட்டோருக்கு விற்பனை செய்யக் கூடாது)
எதனால் இந்த வகையான தீய பழக்கத்திற்கு அடிமையாக மாறுகிறார்கள் போன்ற ஆய்வும் விளக்கமும்.
கட்டுரைகள் வாசித்தல், செய்திகளை அறிதல், படங்கள் மூலம் விளக்கம் கொடுத்தல். இதன் ஊக்கத்தை தடைசெய்ய வேண்டும், அவற்றினால் வரும் தீமை, பாதிப்புக்களை விபரித்தல்.
தடை வழிகளை விபரித்தல்; சிறிய விவாதங்களைச் செய்தல். சுவரொட்டிகள் மாட்டுதல் அல்லது ஒட்டுதல்.
எதனால் இது போன்ற தீய பழக்க வழங்கங்களுக்கு அடிமையாகிறார்கள் போன்ற ஆய்வு விளக்கங்கள் காண்டுபிடித்தல். கட்டுரை, வாசித்தல் போன்ற செய்திகளை அறிதல். படங்கள் மூலம் விளக்கம் கொடுத்தல்.
-
புகைத்தல்; போதைப் பொருள் உபயோகம். மதுபானம் அருந்துதல். இதன் காரணங்கள் எவை?
-
இலக்கணம்
-
தன்மை, முன்னிலை, படர்க்கை என்பனவற்றை விரிவாக கற்றல்.
வேற்றுமை உருபுகள் அவற்றின் பயன்பாடுகள் பற்றி அறிதல்.
இவற்றைக் கொண்டு கடிதம் எழுதுதல். கட்டுரை எழுதுதல்.
பிறப்பு:- பெயர் சூட்டல், காது குத்தல், முடி இறக்குதல், எப்படியான பெயர் வைத்தல், பிறந்ததிகதி, எண்சோதிடம் எனையவை பற்றி அறிதல்.
திருமணம்:- எப்படியான திருமணம், வயது (காதல், பெற்றோர் தெரிவு, நாள் குறித்தல், எவ்வாறு திருமணக் கொண்டாட்டம் செய்தல்.
இறப்பு:- இறப்புக்கான காரணம், இறப்பால் ஏற்படும் பாதிப்பு, சடங்கு முறைகள், கிரியைகள் என்பவற்றைப் பற்றிக் கலந்துரையாடல்.
இலக்கணம்:- ஒத்தகருத்து, எதிர்க்கருத்து, உணர்வுகள், உ+ம்:- சிரிப்பு – கோபம்
வீட்டிலும்வேலை செய்யும் இடத்திலும் சமத்துவம், நாட்டுக்கு நாடு வேறுபாடு ஆண், பெண் வேறுபாடு அவற்றை ஆராய்தல் தேடுதல், வீட்டில் வேலை, வெளியில் வேலை
-
தன்மை, முன்னிலை, படர்க்கை என்பனவற்றை விரிவாக கற்றல்.
-
கலாச்சார வேறுபாடுகள்
-
பெண்கள், குடும்பப் பெறுப்பு, ஆண் பெண் இருவரின் பொறுப்புக்கள் , பிள்ளைகளின் கடமைகள், இவ்வாறு பல வழிகளில் சிந்தித்தல்.
சமத்துவத்தில் கடந்த காலமும், நிகழ்காலமும்:- பெண்கள் எவ்வாறு உரிமை பெற்றார்கள். இன்று பெண்களின் நிலைமை, வீட்டு வேலை, வேலை செய்யும் இடத்தில் வேலை, பிள்ளைகள் பராமரிப்பு.
கல்வி:- ஆண் பெண் கல்வி வேறுபாடு, உயர்கல்வி கற்றல், வேலை தேடல், எவ்வாறான வேலை, குடும்பவாழ்வு.
இலக்கணம்:- தமிழ், ஆங்கில மொழிபெயர்பு, ஒப்பீடுகள், படம் பார்த்தல், சிறு குழுக்களாகச் செயற்படுதல்.
-
பெண்கள், குடும்பப் பெறுப்பு, ஆண் பெண் இருவரின் பொறுப்புக்கள் , பிள்ளைகளின் கடமைகள், இவ்வாறு பல வழிகளில் சிந்தித்தல்.
-
நாம் வாழும் நாட்டின் பூளோக அமைப்பு
-
அதன் முக்கியத்துவம். இலங்கையின் பூளோக அமைப்பு, அதன் முக்கியத்துவம் மாகாண மாவட்டங்கள்,
காலநிலைகள் மலைகள், ஆறுகள், குளங்கள் மேட்டு நிலங்கள், பள்ளத்தாக்குப் பகுதிகள் கூட்டு விலங்குகளின் வாழ்க்கை கூட்டுப் பாதுகப்பு, காடழிப்பால் ஏற்படும் அனர்த்தங்கள்.
மண் சரிவு, வெள்ளப் பெருக்கு, பூமி நடுக்கம், பூகம்பம் போன்ற இயற்கை அழிவுகளும், அவற்றைத் தவிர்க்கும் முறையும் பற்றிக் கலந்துரையாடுதல், எழுதுதல்.
மக்கள் தொகை, மக்கட் பண்பு இலங்கையில் காலணித்து ஆட்சியின் போது ஏற்பட்ட மாற்றங்கள் கட்டப்பட்ட கோட்டைகள், மாளிகைகள், இன்றும் அழியாது இருக்கும் கட்டிடங்கள் பேசப்படும் மொழிகள், வழக்கத்தில் உள்ள நடைமுறைகள் வௌவேறு மதங்கள் பற்றிய அறிவு தேசிய தின விழாக்கள்.
வரலாறு – அரசாண்ட மன்னர்கள், அரசர்கள். குறுநில மன்னர்கள்
சமயம் - சமயங்கள் - பௌத்தம், இந்து, கிறிஸ்தவம், முஸ்லீம் பற்றி அறிதல், எழுதுதல் மிகமுக்கிய விழாக்கள் அதனைக் கொண்டாடும் வழி முறைகள், கொண்டாடும் காரணங்கள்.
-
அதன் முக்கியத்துவம். இலங்கையின் பூளோக அமைப்பு, அதன் முக்கியத்துவம் மாகாண மாவட்டங்கள்,
காலநிலைகள் மலைகள், ஆறுகள், குளங்கள் மேட்டு நிலங்கள், பள்ளத்தாக்குப் பகுதிகள் கூட்டு விலங்குகளின் வாழ்க்கை கூட்டுப் பாதுகப்பு, காடழிப்பால் ஏற்படும் அனர்த்தங்கள்.
மண் சரிவு, வெள்ளப் பெருக்கு, பூமி நடுக்கம், பூகம்பம் போன்ற இயற்கை அழிவுகளும், அவற்றைத் தவிர்க்கும் முறையும் பற்றிக் கலந்துரையாடுதல், எழுதுதல்.
-
சுற்றுலாக்களும் தங்குமிடங்களும்
-
போக்குவரத்து புகையிரதம், பேரூந்துப் பதிவுகள் எப்படி மேற்கொள்ளுதல். (கலந்துரையாடல் மூலம்)
தங்குமிடத்தை முற்பதிவு செய்தல். (கலந்துரையாடல் மூலம்)
புகையிரத நிலையத்தில் உரையாடல். பயணச் சீட்டுக்களை வாங்குதல்.
-
போக்குவரத்து புகையிரதம், பேரூந்துப் பதிவுகள் எப்படி மேற்கொள்ளுதல். (கலந்துரையாடல் மூலம்)
-
பிடித்த தொழில்
-
தொழில் அனுபவம். ஒரு தொழிலுக்கு விண்ணப்பிக்கும் போது கவனிக்க வேண்டியவை. வேலை இல்லாத் திண்டாட்டம்.
வேலை பற்றாக்குறை ஏன் வருகிறது. அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன? அவற்றை எப்படித் தீர்க்கலாம்
பாடசாலையில் அல்லது வேலை இடங்களில் காணப்படும் உளரீதியான துன்புறுத்தல்கள், அவற்றை எப்படி எதிர் கொள்ளுதல் அதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றிக் கலந்துரையாடல், எழுதுதல்.
கைத் தொலைபேசியால் வரும் நன்மை, தீமை பற்றிக் கலந்துரையாடி மாணவர்களைக் கொண்டு பட்டிமன்றம் நடாத்தல்.
இணையத்தளம் மாணவர்களுக்கு நன்மையா? தீமையா? என்ற விவாத மேடை அமைத்தல்.
சிறு கவிதைகள் கட்டுரைகள் பாட்டு நாடகம் பேன்றவற்றை எழுதுதல்.
-
தொழில் அனுபவம். ஒரு தொழிலுக்கு விண்ணப்பிக்கும் போது கவனிக்க வேண்டியவை. வேலை இல்லாத் திண்டாட்டம்.
Assessment
All Examination Papers are in PDF format. To access these papers, it is required that a. PDF viewer is available on your device.