Curriculum

  • நான் எனது குடும்பம், எனது பெயர், குடும்ப அங்கத்தவர்கள் பெயர், இவற்றை அறிதல்.

  • அம்மா அப்பா போன்ற சொற்களை படத்துடன் வாசித்தல் (ஆசிரியர் சொல்லிக் கொடுத்தல்)

  • மிருகங்கள் பறவைகள் பற்றி அறிதல். கதை சொல்லுதல்.

  • நிறங்கள் அறிதல் - பார்த்தல் - கேட்டல் - நிறம் தீட்டுதல் - எமது உணவு வகைகளை சொல்லுதல் கேட்டு அறிதல்.

  • உடல் உறுப்புக்களை வாய்மூலம் கேட்டல் படத்தில் பார்த்தல், உயிர் எழுத்துக்களைஸ்ரீ சொல்லிக் கொடுத்தல்.

  • படம், பட்டம் போன்ற சொற்களை எழுதுதல் (கீறிட்ட இடஙக் ளில் எழுத்துக்களை நிரப்புதல்) (பபப டடட ம்ம்ம்)

  • வசனம் அமைத்தல் - (வாய்மூலம் செய்தல் படங்கள் மூலம் எழுதிய சொற்களை இணைத்தல்) ழூ வசன எழுத்துக்களில் ஒரு சிலவற்றை எழுதல்.
    அம்மா அப்பா தொடர்பான பாடல்கள்.
    ஒன்று தொடக்கம் பத்துவரை சொல்லி கொடுத்தல்.

  • பூக்கள் நிறங்கள் - தெரிவதற்கு பல வர்ணப் பூக்களைச் சேர்த்து - பிரித்தல் - நிறங்களை எழுதி அதை வாசிக்கச் செய்தல்.

  • பாட்டுக்கள் - ஒளiவாயார் பாரதியார் - சின்னத்தம்பிப் புலவர் எமது நாட்டுப் புலவர்கள் பாடிய பாடல்களை பாடுதல். (பாடல்களை ஆசிரியர் தேடி எடுத்தல் அத்துடன் தானே இயற்றுதல்)



Assessment

All Examination Papers are in PDF format. To access these papers, it is required that a. PDF viewer is available on your device.

Past papers: Set 2


Resources

Recommended books